கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இந்த முறை அந்த கூட்டணிக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறது.
திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியுள்ளார்.
வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
Vanniyar Internal Reservation Issue: வன்னியர் உள் இட ஒதுக்கீடு பிரச்னை சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், வேல்முருகன், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
PMK Wants to BAN Chennai Super Kings: தமிழ்நாட்டுக்கான ஐபிஎல் அணி என்கிற ரீதியில் வெளியில் காட்டிக்கொண்டு வர்த்தகத்தில் பல கோடி ரூபாய்களில் லாபம் ஈட்டும் சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழர்களுக்கு ஏன் இடம் இல்லை?
பாமக ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டது.
Paddy Procurement: நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டிய உழவர்களின் புகார்கலின்பேரில் 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Erode By election; அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என தெரிவித்துள்ள அக்கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளது.
PMK Ramadoss Reaction: ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி. புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
Tamil Nadu Latest Tamil News: நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ். இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் -ஆவேசமான ஜெயக்குமார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.