இந்த கூட்டத்தில், சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர்.
ஜெய்பீம் படம் தொடர்பாக தொடர்ச்சியாக பா.ம.வினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு விருது வழங்கக்கூடாது என மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தின் போது பேசிய பழங்குடி கூட்டமைப்பினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாம்பை வீசுவோம் என பேசினர்.
ஆரம்பத்தில் 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவு பெருகினாலும், கடந்த சில தினங்களாக இப்படத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி நாளுக்கு நாள் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுத உதவிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் காட்டமாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் என வன்னியர் சங்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது
நடிகர் சூர்யா அவர்கள் தனது NGO மூலம் நிறைய உதவிகளை செய்துள்ளார். நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் பட சர்ச்சையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க பாமகவினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த நடிகர் சூர்யா படத்தின் காட்சியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி
நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.