Heartwarming Viral Video Of Policemen Dancing : இரண்டு போலீஸார்கள், கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி, கையில் கோலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரிசா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கோவிட்டுடன் சேர்த்து, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகிய இரட்டை நகரங்களில் உள்ள போலீஸ்காரர்களின் வயிற்றைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
COVID-19 தொற்றிலிருந்து குணமான 72 போலீஸ் பணியாளர்கள் திங்களன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை வேப்பேரியில் உள்ள நகர போலீஸ் கமிஷனரேட்டில் நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர்கள் வரவேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.