2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைப்பெறுகிறது. இதில், சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நடிப்புக்கு 3 ஆண்டு காலம் இடைவெளி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Keerthy Suresh in Politics: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல கட்சியில் அவர் உறுப்பினராக இணைய உள்ளாராம்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் அரசிலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழியாக வந்த தமிழக ஆளுநர் மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவு படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
பெண்களை இழிவாக பேசியதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.