close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

polling

542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது...

542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது...

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது!

May 19, 2019, 07:38 PM IST
திருமண கோலத்தில் குடும்பத்தோடு வாக்களித்த புதுமண தம்பதியர்!!

திருமண கோலத்தில் குடும்பத்தோடு வாக்களித்த புதுமண தம்பதியர்!!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண கோலத்தில் புது மண தம்பதியினர் தங்கள் குடும்பத்தோடு வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர்!!

May 19, 2019, 02:50 PM IST
‘தேர்தலும் ரத்து; விடுமுறையும் ரத்து’ : அதிரடி அறிவிப்பு...

‘தேர்தலும் ரத்து; விடுமுறையும் ரத்து’ : அதிரடி அறிவிப்பு...

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது!

Apr 17, 2019, 10:32 PM IST
தேர்தல் நாள் ஏப்ரல் 11: 91 மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு

தேர்தல் நாள் ஏப்ரல் 11: 91 மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு

முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால் பல அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம். 

Apr 9, 2019, 06:39 PM IST
தேர்தல் அறிக்கை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு!

தேர்தல் அறிக்கை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு!

மக்களவைத் தேர்தலுக்கு 48 மணி நேரம் உள்ள போது அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Mar 17, 2019, 09:46 AM IST
பாக்., தேர்தல் பணியில் ஈடுப்பட 125 திருநங்கைகள் தேர்வு!

பாக்., தேர்தல் பணியில் ஈடுப்பட 125 திருநங்கைகள் தேர்வு!

பாகிஸ்தானில் முதல்முறையாக 125 திருநங்கைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்!

Jul 23, 2018, 04:11 PM IST
ஆப்கான் ஓட்டுச்சாவடியில் தற்கொலைப் படை தாக்குதல்: 50 பேர் பலி!!

ஆப்கான் ஓட்டுச்சாவடியில் தற்கொலைப் படை தாக்குதல்: 50 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில், ஓட்டுச்சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பொது மக்கள் 50 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Apr 23, 2018, 07:53 AM IST
குஜராத் சட்டசபைதேர்தல்: டிசம்பர் 9-ம் & 14-ம் தேதி நடைபெறும் - ஏ.கே ஜோதி

குஜராத் சட்டசபைதேர்தல்: டிசம்பர் 9-ம் & 14-ம் தேதி நடைபெறும் - ஏ.கே ஜோதி

கடந்த அக்டோபர் 12-ம் தேதி குஜராத் சட்டபேரவை தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Oct 25, 2017, 01:30 PM IST
தென் கொரிய அதிபர் தேர்தல் : இன்று வாக்குப்பதிவு தொடங்கியது

தென் கொரிய அதிபர் தேர்தல் : இன்று வாக்குப்பதிவு தொடங்கியது

தென்கொரிய நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

May 9, 2017, 10:44 AM IST