நாளைய தலைமுறையை வழிநடத்த போகும் நாளைய முதல்வரே என நடிகர் விஜயை குறிப்பிட்டு அதிர வைக்கு அரசியல் வசனங்களுடன் நெல்லையில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவிற்காக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும் என சென்னைமற்றும் தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் காணவில்லை என முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவரை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என்ற அவரது சொந்த தொகுதியான ரே பரேலியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் எனவும் அப்போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர்களை காங்கிரஸ் கட்சியினர் தேடிப்பிடித்து அகற்றி வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த தலைமை யார் வாசிப்பார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுப்ப படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.