Bank Holidays: சமீபத்தில் 2024ம் ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதன் படி, ஜனவரி 1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நாளை அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு மாற்றத்துடன், பல பெரிய மாற்றங்களும் (ஜனவரி 1 முதல் விதி மாற்றம்) நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளன, இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
RBI Update: சர்வதேச வங்கிகளுக்கு திடீரென இந்திய பணக்காரர்களின் பணத்தின் தேவை இல்லாமல் போய்விட்டது. இதற்கான காரணம் என்ன? இந்த வங்கிகள் இந்தியர்களின் கணக்குகளை மூடுகின்றனவா?
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் கணக்குகள் மீது விதிக்கப்படும் அதிக அளவிலான அபராத தொகைகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
RBI Update: எந்த வங்கியில் பணம் போட்டால் உங்கள் பணம் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Current Account Deficit: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 பில்லியன் டாலர்களாக நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.
RBI Update: மாறிவரும் உலக பொருளாதார சூழல், இந்திய பொருளாதாரம், பணவீக்கம், மக்களின் நிதி பாதுகாப்பு ஆகியவற்றக்க் கருத்தில்கொண்டு ஆர்பிஐ அவ்வப்போது புதிய விதிகளை உருவாக்குகிறது, திட்டங்களை தீட்டுகிறது.
Changes From 2024: டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபுறம், சமூக வாழ்க்கையில், நமக்கு சேவை வழங்கும் வங்கிகள் முதல் அரசுத் துறை வரை சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
ஐந்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பண அபராதம் விதித்துள்ளது. இந்த வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி ஏன் நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
RBI Imposes Penalty On TDCC Bank: ரிசர்வ் வங்கி TDCC வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது... ஆய்வு அறிக்கை மற்றும் தொடர்புடைய அனைத்து கடிதங்களையும் ஆய்வு செய்த பிறகு மத்திய ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது
ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
RBI Update: புதிய ஆண்டை நாம் நெருங்கும் இந்த வேளையில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் வங்கித் துறையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செய்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.
RBI Update: 'எவர்கிரீனிங் கடன்களை’ முடக்க, மாற்று முதலீட்டு நிதியின் (AIF) எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதிலிருந்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (NBFCs) ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது
Top 3 Safest Banks in India: நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக வைக்க, பணத்தை பெருக்க பல்வேறு வழிகளை தேடுகிறோம். பெரும்பாலும் வங்கிகளிலும், பல்வெறு நிதி நிறுவனங்களிலும் மக்கள் தங்கள் பணத்தை சேமித்து வைக்கிறோம்.
தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.
Sovereign Gold Bond: இந்திய ரிசர்வ் வங்கி, சவரன் தங்க பத்திரத்தின் அடுத்த தொடர் டிசம்பர் 18ஆம் தேதி, அதாவது திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.