English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• IND AUS 21/0 (6)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்
  • நாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு!
  • COVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்!
  • இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு!!
  • Tamil News
  • RBI

RBI News

வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்
President May 5, 2017, 11:37 AM IST
வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்
வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும்!!
Rs 10 Mar 9, 2017, 03:42 PM IST
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும்!!
புதிய ரூ. 10 வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர்.பட்டேலின் கையெழுத்துடன் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும். புதிய நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், பழைய ரூ. 10 நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
Cash Withdrawal Feb 20, 2017, 04:12 PM IST
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
பிப்,.1 முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கம்
RBI Jan 30, 2017, 06:57 PM IST
பிப்,.1 முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கம்
பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடுகள் விலக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலனா மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தினமும் ரூ.10 ஆயிரம் ஏடிஎம்-களில் எடுக்கலாம்
ATM Jan 16, 2017, 06:32 PM IST
தினமும் ரூ.10 ஆயிரம் ஏடிஎம்-களில் எடுக்கலாம்
கடந்த நவம்பர் 8 ம்தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏடிஎம் மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். 
ஜன., முதல் ஏடிஎம்-ல் ரூ.4,500 எடுக்கலாம்!
Demonetisation Jan 1, 2017, 11:20 AM IST
ஜன., முதல் ஏடிஎம்-ல் ரூ.4,500 எடுக்கலாம்!
ஏ.டி.எம். களில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை இன்று (ஜனவரி 1, 2017) முதல் அமலாகிறது.
நாளை ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம்
Demonetisation Dec 31, 2016, 09:54 AM IST
நாளை ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம்
ஏ.டி.எம். களில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை நாளை (ஜனவரி 1, 2017) முதல் அமலாகிறது.
பழைய ரூ500, ரூ1000 வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது
Demonetisation Dec 29, 2016, 06:57 PM IST
பழைய ரூ500, ரூ1000 வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது என மத்திய அரசு அறிவிப்பு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது சிறை தண்டனை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும்.
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
Demonetisation Dec 21, 2016, 02:53 PM IST
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
5000-ம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ
Demonetisation Dec 19, 2016, 02:06 PM IST
பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
Demonetisation Dec 13, 2016, 08:09 PM IST
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாரம் ரூ.24,000 வங்கிகள் வழங்காதது ஏன்? சுப்ரீம்கோர்டு கேள்வி
Demonetisation Dec 9, 2016, 04:06 PM IST
வாரம் ரூ.24,000 வங்கிகள் வழங்காதது ஏன்? சுப்ரீம்கோர்டு கேள்வி
ரூ.500, 1000 பணமதிப்பு ரத்து நடவடிக்கை பற்றிய முடிவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
RBI Nov 22, 2016, 12:04 PM IST
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு
RBI Nov 21, 2016, 01:54 PM IST
மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு
வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும். 
கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
Rs 500 Nov 14, 2016, 10:08 AM IST
கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.  நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ
தமிழகம் Nov 12, 2016, 04:16 PM IST
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ
தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் விடுமுறை இல்லாமல் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க ராகுல் காந்தி பொது மக்களுடன் வரிசையில் நின்றார்
Rahul Gandhi Nov 11, 2016, 05:02 PM IST
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க ராகுல் காந்தி பொது மக்களுடன் வரிசையில் நின்றார்
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஏடிஎம்.,களில் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர். 
போதிய அளவில் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்- ஆர்பிஐ
Rs 500 Nov 11, 2016, 03:48 PM IST
போதிய அளவில் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்- ஆர்பிஐ
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஏ.டி.எம்.,களில் கூட்டம்: பொதுமக்கள் அவதி
Rs 500 Nov 11, 2016, 12:52 PM IST
ஏ.டி.எம்.,களில் கூட்டம்: பொதுமக்கள் அவதி
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
ரூ.480 கோடி Nov 11, 2016, 09:19 AM IST
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • « first
  • Prev
  • …
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • Next
  • last »

Trending News

  • 4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?
    Jio

    4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?

  • Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
    SmartPhone
    Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…
  • பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
    Team India
    பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli
  • மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
    Isha Foundation
    மலைச்சாரலில் சத்குருவின் சிறப்புரையுடன் கோலாகலமாக நடந்த ஈஷா மாட்டுப் பொங்கல் விழா
  • BSNL மெகா திட்டம்! ஒரு முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் பலன் பெறுங்கள்!
    BSNL
    BSNL மெகா திட்டம்! ஒரு முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் பலன் பெறுங்கள்!
  • கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு
    Isha Foundation
    கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு
  • Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!
    Viral news
    Viral: இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!
  • பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
    Vijay Sethupathi
    பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி
  •  WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
    Lifestyle
    WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
  • உங்க ஆடை ஆபாசமா இருக்கு என விமானத்தில் இருந்து பெண்ணை வெளியாற்றிய கொடூரம்!
    Catherine Bampton
    உங்க ஆடை ஆபாசமா இருக்கு என விமானத்தில் இருந்து பெண்ணை வெளியாற்றிய கொடூரம்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.