சேலத்தில் தனியார் அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பூனைகள் பங்கேற்றன
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 58 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 எடை கொண்ட 300 மூட்டை வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும், போலி நியமன ஆணை வழங்கி, அவரின் ஓட்டுநர் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்தார்.
Salem: நகையை இழந்த நபர் தனது உறவினர் மீதே புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இது குறித்து காவல்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது.
இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது, இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.