இந்த சலுகையில், Apple கிட்டத்தட்ட அனைத்து iPhone மாடல்களிலும் வர்த்தக நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில், சாம்சங் (Samsung) உள்ளிட்ட சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் (Android Phones) Trade In வசதியை நிறுவனம் வழங்குகிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் Galaxy M31s ஜூலை 30 அறிமுகமாக உள்ளது. அதன் விலை 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கலாம். அதன் சிறப்பம்சம் என்ன என்று பார்ப்போம்!!
தற்போது பல ஸ்மார்ட்போன்கள் இரட்டை சிம் சப்போர்ட்டுடன் வருகின்றன. இருப்பினும், இரண்டு தொலைபேசி எண்களின் வாட்ஸ்அப் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன.
உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. இந்த கார்டு மூலம் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். எங்கு எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. இந்த கார்டு மூலம் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். எங்கு எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிக்கும் நோக்கில் அவர்களுக்கு இலவசமாக தொலைபேசி பழுதுபார்க்கும் முன்முயற்சியில் சாம்சங் மற்றும் கூகிள் இறங்கியுள்ளது.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது Galaxy M ஸ்மார்ட்போனின் வரிசையில் Galaxy M21-ஐ மார்ச் 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.