தன் மீதான துண்டு பிரசுரம் வழக்கை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்ட காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோம் செய்ததாக டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
கடந்த 29-ம் தேதி சேலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலைமையிலான டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்பட்டு இருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க 5 நாட்கள் ‘பரோல்’ பெற்று சென்னை வந்து உள்ளார்.
இந்நிலையில் தற்போது சசிகலாவைப் பற்றி கருத்து ஒன்று கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலாதான், இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது. அரசாணையில் கூறியிருப்பதாவது:-
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரலில் பிரச்சினை இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு இவர் முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தற்போது குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் சென்னை வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா எடுத்த ஜெயலலிதாவின்' சிகிச்சை பெற்று வந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது,'' என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இன்று சென்னை அடையாறு இல்லத்தில் அவர் அளித்த முழு பேட்டி விவரம்:-
கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 29-ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்வோம். அப்போது உங்களுக்கு தெரிய வரும். அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட அதிமுக சட்ட விதிகளில் இடம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு ரெசார்ட்டில் தங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது:-
அதிமுகவை மீட்கவே எம்.எல்.ஏ-க்கள் குடகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி முக்கியம் இல்லை என்ற என்னத்துடன் கட்சியை மீட்பதற்கான போராட்டத்தினில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கூடவிருக்கும் உன்மையான பொதுக்கூட்டத்தினில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். என தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.