Saturn Transit: சனிபகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Saturn Retrograde Transit: சனியின் வக்ர நிலை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சனி பகவானின் இந்த நிலை காரணமாக தனுசு, துலாம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளில் அதிகப்படியான மாற்றங்கள் காணக்கிடைக்கும்.
சனி பகவானை வணங்கும் போது, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்களும் அவரது கோபத்திற்கு ஆளாகலாம். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Jupiter Retrograde: குருவின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். பிற்போக்கு நிலையில் உள்ள குரு இந்த ராசிகளின் மீது தனது ஆசிகளைப் பொழிவார்.
Shani Vakri 2022: ஜூன் 5 முதல், சனி பகவானின் தலைகீழ் நகர்வு துவங்கும். இந்த இயக்கத்தால் சனி தோஷம் மற்றும் சனியின் மகாதசையால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆயுட்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரர் தான் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பவர்... பத்தாம் பாவகத்தில் உள்ள கிரகங்களுடன் சூரியனின் தொடர்பும் ஒருவரின் ஆயுளை குறைக்கலாம்
சந்திரன், குரு, புதன், சுக்கிரன் எனும் நால்வரும் கேந்திரங்களில் அமைந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகலாம்... ஆனால் அதை அனுபவிக்க விடுவது சனீஸ்வரர் தான்...
சனி கிரகமானது, நிச்சயமாக இரவு வானில் ஒரு பிரமாண்டமான காட்சியை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது சூரிய குடும்பத்தில் எளிதில் காணக்கூடிய கம்பீரமான வளையங்களைக் கொண்ட ஒரே கிரகம் சனி என்பது குறிப்பிடத்தக்கது.
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கப்போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் தோஷத்தால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கிரகங்களின் தீய பலன்களால், ஒரு நபர் தவறான பாதையில் செல்கிறார். குடி பழக்கம் போன்ற போதைகளுக்கு அடிமையாகிறார்.
சில சமயங்களில் காரணமே இல்லாமல் வழி தவறிப் போவதற்கும் நடத்தையில் மாற்றம் ஏற்படவும் ஜாதகத்தில் உள்ள தோஷமே காரணமாகிறது. எனவே, ஒருவர் தனது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தினங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடலாம்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.