SBI YONO App Downtime: மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
YONO for Every Indian: எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே தனது வாடிக்கையாளர்களுக்காக யோனோ (YONO) என்ற மொபைல் செயலியை வைத்துள்ளது. இந்த யோனோ ஆப் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி தனது யோனோ மொபைல்செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதிகள், சேவைகளுடன் புதிய யோனோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ சேவையின் பாஸ்வேர்டு மற்றும் ஐடி மறந்துவிட்டாலோ அல்லது தொலைத்திருந்தாலோ அதனை எப்படி மீட்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
SBI Fake SMS Scam: உங்களின் YONO கணக்கு தடுக்கப்பட்டதாகக் கூறி, வங்கி அதிகாரிகளிடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி மெசேஜ்கள் குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்களுக்கு, அரசின் பொது தகவல் பணியகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
SBI Customers: உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயர் இல்லை என்றால், வைப்புத் தொகையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். இதற்கான சட்ட நடவடிக்கை மிக நீண்டது.
உங்கள் டெபிட் கார்டை நீங்கள் இழந்துவிட்டால், எஸ்எம்எஸ் மூலமும் உங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதை செய்ய வாடிக்கையாளர்களுக்கு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கூட தேவைப்படாது.
நீங்கள் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான செய்தியாக இருக்கும். மொபைல் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பேங்கிங்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் சிறிது நேரத்திற்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் SBI-ல் சேமிப்புக் கணக்கு வைத்திருந்து, உங்கள் வங்கி கிளையை மாற்ற விரும்பினால், SBI-யின் ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த வேலையை செய்து விடலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும்.
SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் செய்யலாம், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.