மத்திய பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுகளுக்கு இடையே, மாநிலத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இப்போது மீண்டும் திறக்க வேண்டாம் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முடிவு செய்துள்ளார்.
டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 வழக்குகளுக்கு இடையே, டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை (October 4) தேசிய தலைநகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2020 அக்டோபர் 31 வரை மாணவர்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தார்.
பள்ளி வரும் போது பள்ளிகளிலிருந்து அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனாவின் கோரப்பிடிக்கு, என்றும் அழியா கல்வி சற்றே நிலை தடுமாறினாலும், ஒருபோதும் நிலை குலையாது. கல்வியை காலத்திற்கு ஏற்ப, நோயின் தாக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக தமிழக மாநில கல்வித்துறை தொலைகாட்சியை நோக்கி நகர்கிறது.
ஜூலை மாதம் முதல் பள்ளிகளிலும், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் செயல்பட துவங்கும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள் எனத்தகவல்
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மால்கள், சினிமா அரங்குகள், விடுதிகள், திருமண விழாக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.