திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை; பரணி தீபத்துக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி: அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
சனாதனப் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும் தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
Kilambakkam Bus Terminus: தமிழ் புத்தாண்டான தை ஒன்றாம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் வரும் என்றும் முதலமைச்சர் கைகளால் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Tamil Nadu Latest: ஈரோட்டில் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Annamalai vs DMK on Sanatana Dharma Issue: சனாதன தர்மத்தை அழிவில்லாத நிலையான மதம் என தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடாலயத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மடப்பள்ளிகள், நூலகம் நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட 10 திருக்கோவில் திருப்பணிகள் இன்று முதல் துவங்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.