நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை 2023ம் ஆண்டு ஏப்ரல்-14ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சத்யராஜ் வைத்த டிமாண்ட்டை கேட்டு படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1920ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முன் உள்ள பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கமல்ஹாசன் இதில் புதிய கெட்டப்பில் அட்டகாசமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் ரசிகர்கள் பலரின் ரீசன்ட் க்ரஷ் ஆக இருக்கும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படத்தின் பணிகள் மீண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து விறுவிறுப்பாக தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.