sivakarthikeyan

ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப் படம்...

ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப் படம்...

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தினை 24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிடுட்டுள்ளனர்.

Jan 15, 2018, 08:07 PM IST
‘வேலைக்காரன்’ இன்று முதல் திரையரங்குகளில்!

‘வேலைக்காரன்’ இன்று முதல் திரையரங்குகளில்!

‘வேலைக்காரன்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில். 

Dec 22, 2017, 12:49 PM IST
"வேலைக்காரன்" படத்தின் செட் மேக்கிங் வீடியோ!!

"வேலைக்காரன்" படத்தின் செட் மேக்கிங் வீடியோ!!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் அமைக்கப்பட்ட செட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது

Dec 11, 2017, 08:40 AM IST
வெற்றிநடை போடும் "வேலைக்காரன்" லிரிக்கல் வீடியோ!

வெற்றிநடை போடும் "வேலைக்காரன்" லிரிக்கல் வீடியோ!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவரும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தின் "எழு வேலைகாரா" பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Dec 8, 2017, 09:39 AM IST
சிவகார்த்திகேயன் வெளியிட்ட “குப்பத்து ராஜா”  டீசர்!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “குப்பத்து ராஜா” டீசர்!

‘குப்பத்து ராஜா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 

Dec 6, 2017, 07:50 PM IST
சமந்தாவுடன் அடுத்த களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன்!

சமந்தாவுடன் அடுத்த களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்துவரும் புதியபடம் துவக்கம்.

Nov 20, 2017, 05:16 PM IST
‘வேலைக்காரன்’: சென்னை திரையரங்கு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் கைப்பற்றியது

‘வேலைக்காரன்’: சென்னை திரையரங்கு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் கைப்பற்றியது

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’.

Oct 11, 2017, 06:20 PM IST
வைரலாகம் "வேலைக்காரன்" புதிய ஸ்டில்: போட்டோ உள்ளே!!

வைரலாகம் "வேலைக்காரன்" புதிய ஸ்டில்: போட்டோ உள்ளே!!

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்து நடித்து உள்ளனர்.

Oct 5, 2017, 12:44 PM IST
‘வேலைக்காரன்’ வெளியீடு தள்ளிபோனது. வருத்தம் தெரிவித்த படக்குழு

‘வேலைக்காரன்’ வெளியீடு தள்ளிபோனது. வருத்தம் தெரிவித்த படக்குழு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sep 7, 2017, 08:38 PM IST
"வேலைக்காரன்" படத்தின் அடுத்த சாதனை!

"வேலைக்காரன்" படத்தின் அடுத்த சாதனை!

"வேலைக்காரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "கருதவெல்லாம் கலீஜாம்" பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.!

Sep 2, 2017, 04:29 PM IST
"வேலைக்காரன்"- வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!

"வேலைக்காரன்"- வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள "வேலைக்காரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது.

Aug 28, 2017, 06:00 PM IST
'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியீடு!

'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.

Aug 28, 2017, 08:26 AM IST
நாளை 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

நாளை 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

Aug 27, 2017, 08:55 AM IST
ஆகஸ்ட் 28 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஆகஸ்ட் 28 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 28-ம் வெளியாக உள்ளது.

Aug 20, 2017, 10:50 AM IST
வெளியானது 'வேலைக்காரன்' டீசர்!

வெளியானது 'வேலைக்காரன்' டீசர்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

Aug 14, 2017, 06:49 PM IST
இன்று 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு!

இன்று 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Aug 14, 2017, 10:47 AM IST
சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' 2வது லுக் போஸ்டர்..!

சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' 2வது லுக் போஸ்டர்..!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 

Aug 8, 2017, 09:24 AM IST
வேலைக்காரன் பிஸினஸ் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி!!

வேலைக்காரன் பிஸினஸ் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி!!

சிவகார்த்திகேயன் படத்திற்கு மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் ரூ.11 கோடிகளுக்கும் மேல் வியாபாரமாகியுள்ளது

Jul 13, 2017, 12:32 PM IST
சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா!

சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

Jul 9, 2017, 09:57 AM IST
அபுதாபியில் திரைப்பட விருது விழா: நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு விருது

அபுதாபியில் திரைப்பட விருது விழா: நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு விருது

இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.

Jul 4, 2017, 01:03 PM IST