sivakarthikeyan

மிஸ்டர்.லோக்கல்: சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

மிஸ்டர்.லோக்கல்: சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

Feb 10, 2019, 09:29 AM IST
லோக்கலாக மாறும் சிவகார்த்திகேயன்! முழு விவரம் உள்ளே!!

லோக்கலாக மாறும் சிவகார்த்திகேயன்! முழு விவரம் உள்ளே!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயந்தாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Feb 2, 2019, 06:01 PM IST
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஆக்‌ஷன் கிங்!!

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஆக்‌ஷன் கிங்!!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Nov 2, 2018, 11:38 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "கனா" படத்தின் முக்கிய அறிவிப்பு!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "கனா" படத்தின் முக்கிய அறிவிப்பு!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nov 2, 2018, 10:11 AM IST
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

Oct 10, 2018, 11:25 AM IST
ரெமோ 2-ஆம் கொண்டாட்டம்; வைரலாகும் AaradhanaSK புகைப்படம்!

ரெமோ 2-ஆம் கொண்டாட்டம்; வைரலாகும் AaradhanaSK புகைப்படம்!

ரெமோ திரைப்படத்தின் 2 ஆண்டை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ரெமோ-நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!

Oct 8, 2018, 10:25 AM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் "மோதி விளையாடு பாப்பா" குறும்படம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் "மோதி விளையாடு பாப்பா" குறும்படம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் "மோதி விளையாடு பாப்பா" வெளியானது!

Sep 27, 2018, 05:49 PM IST
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sep 24, 2018, 02:17 PM IST
Video: சீமராஜா திரைப்படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியானது!

Video: சீமராஜா திரைப்படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக்கன்னி பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Sep 6, 2018, 08:25 PM IST
கனா திரைப்படத்தின் 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடல் வெளியானது!

கனா திரைப்படத்தின் 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடல் வெளியானது!

கனா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Aug 27, 2018, 06:37 PM IST
கனா திரைப்படத்தின் ஒத்தையடி பாதையில பாடல் வெளியானது!

கனா திரைப்படத்தின் ஒத்தையடி பாதையில பாடல் வெளியானது!

கனா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்தையடி பாதையில பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Aug 26, 2018, 12:20 PM IST
வைரலாகும் சிவகார்த்தியேன் மகள் ஆராதனா-வின் பாட்டு...!

வைரலாகும் சிவகார்த்தியேன் மகள் ஆராதனா-வின் பாட்டு...!

இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ள `வாயாடி பெத்த புள்ள' பாடலின் லிரிக்கல் வீடியோ..! 

Aug 25, 2018, 01:06 PM IST
ஆசப்பட்டா மட்டும் பத்தாது.. அடம் பிடிக்கணும்..! -`கனா’ Teaser...!

ஆசப்பட்டா மட்டும் பத்தாது.. அடம் பிடிக்கணும்..! -`கனா’ Teaser...!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா பட டீசர் வெளியீடு....! 

Aug 23, 2018, 12:36 PM IST
சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த ஷரத் கெல்கர்!

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த ஷரத் கெல்கர்!

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர்! 

Aug 14, 2018, 12:37 PM IST
சிவகார்த்திகேயனின் #SK13 திரைப்படத்தில் இணைந்தார் ஆதி!

சிவகார்த்திகேயனின் #SK13 திரைப்படத்தில் இணைந்தார் ஆதி!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK13 திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Aug 6, 2018, 05:27 PM IST
சிவகார்த்திகேயனின் சீமராஜா! மாஸ் வரவேற்பு பெற்றது டீசர்!

சிவகார்த்திகேயனின் சீமராஜா! மாஸ் வரவேற்பு பெற்றது டீசர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

Aug 4, 2018, 09:57 AM IST
சிவகார்த்திகேயனின் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாரேன் வாரேன் சீமராஜா பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Jul 25, 2018, 06:17 PM IST
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update!

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update!

சீமராஜா திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் வரும் ஜூலை 20-ஆம் நாள் மாலை 7 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Jul 18, 2018, 12:55 PM IST
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக் -Seepic!

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக் -Seepic!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படம் தற்போது சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது! 

Jul 8, 2018, 11:45 AM IST
சிவகார்த்திகேயன் புதிய படத்தில் இணைந்த டாப் லிஸ்ட் பிரபலம்! வீடியோ!

சிவகார்த்திகேயன் புதிய படத்தில் இணைந்த டாப் லிஸ்ட் பிரபலம்! வீடியோ!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் இணைந்துள்ளார்!

Jun 28, 2018, 02:46 PM IST