ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி தனது 50 ஆவது படமான விஜேஎஸ் 50-ல் படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, குரங்கு பொம்மை இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மாவீரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருந்தார். அதன்படி காஷ்மீரில் உள்ள அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
ஜூலை மாதம் திரையரங்குகளில் சில பெற ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளன. 'மாமன்னன்' வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலையில் பெரிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன!
Maaveeran Trailer Launch: பிரபல இயக்குநர் மிஷ்கின் நேற்று நடைப்பெற்ற ‘மாவீரன்’ பட விழாவில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயனையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசினார்.
Sivakarthikeyan Adopts a Lion: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sivakarthikeyan Maaveeran Movie Update: மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக வெளியான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.
Sivakarthikeyan Theatre: நடிகர் சிவகார்த்திகேயன் விரைவில் சென்னையில் புதிய திரையரங்கு ஒன்றை தொடங்க உள்ளதாக ஒரு பிரபல திரையரங்கின் உரிமையாளர் கூறியிருக்கிறார்.
Sivakarthikeya about Udhayanidhi Stalin: மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், மேடையேறி உதயநிதியை கலாய்த்த தருணம் பலரையும் ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.