King Cobra Viral Video: ஆபத்தான அரச ராஜநாக பாம்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அந்த பாம்பு ஆற்றில் நின்று அற்புதமான ஸ்டண்ட்களைக் காட்டியது. இதைப் பார்த்த மக்கள் உடனடியாக வீடியோ எடுத்தனர். வீடியோவை பார்க்கவும்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Viral Video of Snake vs Lizard: வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் நிறைந்தது. இது விலங்குகளுக்கு சரியாக பொருந்தும். வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுகிறது. வல்லவன் வாழ்வான் என்பது இங்கே நிரூபனமாகிறது.
காட்டு வாழ்க்கையில், வல்லவன் வாழ்வான் என்ற விதி மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் பொருந்தியவை, பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும்.
Video Viral: சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை இதுவரை 56 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் ஒன்றுடன் ஒன்று சந்தைப் போட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இந்த முறை ஒரு பாம்பு தவறான இடத்தில் தாக்கியது, அதன் காரணமாக அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Snake Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.