Python Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் நம்ப முடியாது. மலைப்பாம்பின் விசித்திரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Python Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் நம்ப முடியாது. மலைப்பாம்பின் விசித்திரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
தற்போது, சமூக வலைதளங்களின் காலத்தில், பாம்புகள் மற்றும் கீரிகள் சண்டையிடும் வீடியோக்கள் பெரிதும் உலாவருகின்றன. பாம்பும் கீரியும் ஏன் இவ்வளவு பயங்கரமான எதிரிகள் என்று யோசித்திருக்கிறீர்களா?
சாலையில் கீரியும் பாம்பும் சண்டையிடுகின்றன. பாம்பு மீண்டும் மீண்டும் கீரியைக் கொத்தப் பார்க்கிறது. ஆனால் கீரியோ, லாகவமாகப் பாம்பிடமிருந்து நகர்ந்து, அதைத் தாக்கிச் சாய்க்கிறது.
சாலையில் கீரியும் பாம்பும் சண்டையிடுகின்றன. பாம்பு மீண்டும் மீண்டும் கீரியைக் கொத்தப் பார்க்கிறது. ஆனால் கீரியோ, லாகவமாகப் பாம்பிடமிருந்து நகர்ந்து, அதைத் தாக்கிச் சாய்க்கிறது.
தண்ணீர் குளத்தில் 10 அடி நீள பாம்பின் மீது இரண்டு எலிகள் மற்றும் தவளை ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
Rare Snake Video: மனிதனை பார்த்து பாம்புக்கு பயமா? அல்லது, பாம்பை பார்த்து மனிதனுக்கு பயமா என நம்மை குழம்ப வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Rare Snake Video: மனிதனை பார்த்து பாம்புக்கு பயமா? அல்லது, பாம்பை பார்த்து மனிதனுக்கு பயமா என நம்மை குழம்ப வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Scary Viral Video: ‘இது உனக்கு தேவையா...’ என இணையவாசிகளை கேட்கவைக்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஃபிலிம் காட்டி வாங்கிக்கொண்ட நபரின் வீடியோதான் அது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.