சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற அனகோண்டா பாம்பை கையால் பிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
லொயான் கவுண்டியின் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு நுழைந்துள்ளது. அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த எமிலி ஷா எனும் பெண் அதிகாரி யாருடைய உதவியும் இல்லாமல் அனகோண்டா பாம்பை பிடித்து பைக்குள் நுழைத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவர்கள் கண்னாமுச்சி விளையடி பார்த்திருப்போம். ஆனால் பாம்பு கண்னாமுச்சி விளையாடிப் பார்துள்ளிரா?, அதும் விசப் பாம்புடன் விளையடிப் பார்த்துள்ளீரா?
இங்கு ஒரு நபர் பாம்புடன் எளிதாக கண்னாமூச்சி விளையாடி வருகின்றார்.
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் நுழைந்த விஷபழுப்பு மர பாம்பினை பாம்பு-பிடிப்பவர் ஒருவர் பிடிக்க முயற்சிகின்றார்.
இந்த முயற்சியின் வீடியோவினை பதிவு செய்து இனையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கிட்டத்தட்ட 11 அங்குளம் நீளமுள்ள அரியவகை இரட்டைதலை பாம்பு ஒன்று அமெரிக்கவின் அரகனசஸ் பகுதியினில் கன்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பின் புகைப்படமானது இனையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
NDTV ல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, "பாம்பு க்வென்டின் பிரவுன் மற்றும் ரோட்னி கெல்லோவால் என்பவர்களால் கைப்பற்றப்பட்டது"
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவசமாக மதிய உணவு அளித்து வருகின்றன. ஆனால் அதன் தரம் குறைவு காரணமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு, அலறியடித்து கொண்டு ஓடினர்.
தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி மற்றும் பொது இடங்களில் குறும்பு சிறுவர்கள் குழு ஒன்று பிளாஸ்டிக் செய்யப்பட்ட பாம்பு அல்லது ஒரு பூச்சி கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்காத வேலையில் அவர்களின் முன்னால் போடும் போது அவர்களின் ரியாக்ஸன் பார்பதற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் ஒரு பெண் அந்த குழுவை சேர்ந்த ஒரு வாலிபனை ஓங்கி ஒரு அறை அறைகிறாள்.
வீடியோ பார்க்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.