தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களாகவும், கணவன் மனைவியாகவும் இருக்கும் சினேகாவும் பிரசன்னாவும் தங்கள் குழந்தைகளுடன் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்தித்துள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Sneha Fitness Weight Loss Tips : பிரபல நடிகை சினேகா, 44 வயதிலும் ஃபிட் ஆக இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
Actress Sneha Weight Loss Tips : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் சினேகா. இவர், தனது 40 வயதை கடந்த பின்பும், இன்னும் ஃபிட் ஆக இருக்கிறார். இதறாக அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?
Autograph Re Release Date : இயக்குநரும் நடிகருமான சேரனின் நடிப்பில் உருவான படம், ஆட்டோகிராஃப். இந்த படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அது எப்போது தெரியுமா?
The GOAT First Choice Before Sneha : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் தி கோட் படத்தில் சினேகா, விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
The GOAT Movie Cast And Crew Salary: தி கோட் படத்தில் விஜய் முதல் பிரபு தேவா வரை வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது.
திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’.
தளபதி 68 படத்தில் நடிக்க, ஜோதிகா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரும் அவருடன் இணைந்து நடிக்க மறுத்திருக்கிறாராம். என்ன காரணம்..?
ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? என சிறுவர்கள் நடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் புன்னகையரசியாக புகழ்பெற்ற நடிகை சினேகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மவனே' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜிகிடி கிள்ளாடி' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
நடிகர் தனுஷ் மற்றும் சினேகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மொரட்டு தமிழன்டா’ பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
மகாபாரதம் புராணக்கதையை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய 'குருஷோத்திரா'. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!
தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை சினேகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி சீரியல் புகழ் கார்த்திக், மற்றும் சினேகா ஆகியோரின் நடன பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
தென்னிந்திய திரைப்பட நடிகையான சினேகா உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.