PM Modi ON Moon Landing: சந்திரயான் - 3 வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்
Chandrayaan-3 Landing: உலகமே விக்ரம் நிலவில் தரையிறங்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்கும் அந்த வேளையில், இந்த மிகப்பெரிய நிகழ்வு பற்றிய முக்கிய சில அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சந்திரயான்-3: நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் சரித்திரம் படைக்க இஸ்ரோ தயாராகி வரும் நிலையில், சந்திரயான்-3 வெற்றி பெற வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றான.
Chandrayaan-3: சந்திரயான்-3 மெதுவாக தரையிறங்குவதை காண உலகமே காத்திருக்கிறது. சாஃப்ட் லேண்டிங் என்றால் என்ன, அதன் மூலம் சந்திரயான்-3 எப்படி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Chandrayaan-3 lunar landing: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23, 2023), மாலை 6:04 மணி நிலவில் தரையிறங்குகிறது.
Russia Moon Mission: ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர், வானியலாளர் மற்றும் ரஷ்யாவின் தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகருமான மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
Chandrayan-3: சந்திரயான்-3 தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.