stalin mk

திமுக சார்பில் நாளை நடக்கவிருந்த எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் ரத்து!

திமுக சார்பில் நாளை நடக்கவிருந்த எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் ரத்து!

திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உயிரிழந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த நிலையில், அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!!

Feb 28, 2020, 12:06 PM IST
மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - MKS

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - MKS

"படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது...?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் வாயிலாக கேள்வி!

Feb 13, 2020, 07:51 PM IST
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல்: பிப். 21 முதல் நடைபெறும் என அறிவிப்பு!

திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல்: பிப். 21 முதல் நடைபெறும் என அறிவிப்பு!

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 21- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது!!

Feb 3, 2020, 05:14 PM IST
தமிழத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் -  ஸ்டாலின்!

தமிழத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் - ஸ்டாலின்!

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்துடன் தெரிவித்துள்ளார்!!

Jan 27, 2020, 05:34 PM IST
7 பேர் விடுதலை குறித்து அரசு பதில்தர SC உத்தரவு வரவேற்கத்தக்கது: MKS

7 பேர் விடுதலை குறித்து அரசு பதில்தர SC உத்தரவு வரவேற்கத்தக்கது: MKS

ஆளுநரை முதல்வர் சந்தித்து உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவை மேற்கோள்காட்டி 7 பேர் விடுதலைக்கான ஒப்புதலை தாமதிமின்றி பெறவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

Jan 24, 2020, 09:37 AM IST
வெங்காயத்தின் விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது: MKS

வெங்காயத்தின் விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது: MKS

மத்திய, மாநில அரசுகளின் மேத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கி கிடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!! 

Dec 9, 2019, 12:50 PM IST
மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: MSK

மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: MSK

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறேன்!!

Jun 1, 2019, 08:27 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு....

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு....

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்...

Dec 15, 2018, 03:22 PM IST