கடுமையான கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில், கடுமையான வியர்வை, செரிமான பிரச்சனைகள், தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஆற்றலை வழங்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவுகளை கட்டாயம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Summer Tips : கோடை வெப்பத்தால் ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவற்றில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. அதோடு, உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அவசியம்.
How To Control Uric Acid in Summer: பொதுவாக கோடை காலத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும். இதற்கு நாம் சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால் கட்டுப்படுத்தலாம்.
Electricity Bill : கோடைகாலத்தில் மின்சார பில்லை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மின் கட்டண பில் அதிகம் வருவதில் இருந்து தப்பிக்கலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை கால பழமான தர்பூசணி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். ஆனால் தர்பூசணியை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் நன்மைகளுக்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
Eye Care Tips : வெயில் காலம் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்த இல்லாத பொல்லாத நோய் பாதிப்புகள் வருவது சகஜமாகி விட்டது. இந்த சம்மர் சீசனில், பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம். அதை தடுப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
Home Remedies To Remove Sun Tan: கோடை காலம் தொடங்கியவுடன், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். கடுமையான சூரிய ஒளியில் வெளியே செல்வதால் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சன் டேனிங்...
Reasons To Start Your Day With Lemon Water: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க எலுமிச்சை என்ற ஒற்றைப் பழமே போதும்... அதிலும் காலையில் வேறு எதுவும் சாப்பிடுவதற்குக் முன்னதாக வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது
Health Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறு கோடை காலத்தில் பலராலும் விரும்பிக்கூடிய பானமாகும். விலை மிலவென்றாலும் ஆரோக்கியத்தில் சிறந்தது. அந்த வகையில், இந்த கோடையில் கரும்புச் சாற்றை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம்.
கோடைக் காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.