Best Foods for Weight Loss in Summer: கோடை காலத்தில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கு முக்கிய காரணம் குறைவான பசி மற்றும் அதிக தாகம். நாள் முழுவதும் அதிகம் சாப்பிடாமல், திரவ உணவுகளை அதிகம் உண்பதால், இது சாத்தியமாகிறது.
How To Reduce Blood Pressure: தற்போதைய கோடை காலத்தில் பலருக்கும் ரத்த அழுத்த அளவு அதிகரிக்கும். அந்த வகையில், இந்த 6 விஷயங்களை செய்வதன் மூலம் இதனை நீங்கள் தவிர்க்கலாம்.
How To Smell Good In Summer : வெயிலில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதும், இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் ஏற்படுவதும் சகஜம்தான். ஆனால், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் இருந்து வியர்வை நாற்றம் வெளியேறினால் உங்கள் மீது அவர்களுக்கு மோசமான அபிப்ராயம் ஏற்படலாம்.
Sleep In Summer Season: கோடை காலத்தில் பலருக்கும் சரியான தூக்கமில்லாமல் உடல்நலப் பிரச்னை வரும் நிலையில், இதையெல்லாம் செய்தால் தூங்கும்போது எந்த பிரச்னையும் இருக்காது.
கோடை காலத்தில் தவிர்க்க கூடாத பழங்களில் ஒன்று எலுமிச்சை. பிரஷ்ஷான பழங்களை கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை ஜூஸில் அடங்கிய ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் ஹிட்ரோக் என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சில ஜூஸ் வகைகள் வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கும்.
Tips to Prevent Summer Diseases: வெயில் காலத்தில் சாதாரண வியர்குரு முதல் அம்மை வரை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொளுத்தும் கோடையில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் கூடவே ஏற்படுகிறது. ஆனால், முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்குவதோடு, பயன்படுத்தும் போதும் சில டிப்ஸ்களை கடைபிடித்தால், உங்களின் கரண்ட் பில் ஷாக் அடிக்காமல் இருக்கும்.
Raw Mango Health Benefits: சிலருக்கு மாங்காயின் பெயரைக் கேட்டாலே வாயில் நீர் வரும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாங்காய் கோடை காலத்தில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பேரிச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு.
Drinking Water In Summer: நம் உடல் 70% தண்ணீரால் ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நீரின் அளவை பராமரிக்க, நாம் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 1 நாளில் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குறைவாகக் குடித்தால், அது நமது உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்கும். குறைவாக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Benefits Of Lemon Juice: நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வெயிலால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்துவிடும். எனவே அதில் இருந்து காக்க எலுமிச்சை சாற்றை குடிக்கலாம். கோடையில் தினமும் எலுமிச்சை சாறை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கவும்.
Coconut Summer Tips: தேங்காயை அனைத்து காலங்களிலும் சாப்பிடலாம் என்றாலும், கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை இங்கு காணலாம்.
கோடை காலம் முழுமையாக தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Summer Tips: கோடைக்காலத்தில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.