விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் சஞ்சரிப்பதால் உருவான புத-ஆதித்ய யோகம் டிசம்பர் 3 வரை நீடிக்கும் நிலையில், இந்த யோகம் 6 ராசிக்காரர்களுக்கும் பெரும் வெற்றியையும் செல்வத்தையும் தரும்.
Sun Transit in Scorpio: கிரகங்களின் ராஜாவான சூரியன், வெற்றி, மரியாதை, தந்தை பாசம், சகோதர பாசம், ஆன்மா, தைரியம் மற்றும் துணிவு ஆகியவற்றின் காரணியாக உள்ளது. சூரியன் தனது ராசியை மாற்றும்போதும், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 16ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியடைந்து விருச்சிக ராசியில் பிரவேசித்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது.
Sun Transit Monthly Horoscope: கார்த்திகை மாதம் தொடங்கிய இன்று சூரியனின் சஞ்சாரம் யாருக்கு என்ன செய்யும்? ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்ளுங்கள்...
Sun Transit: சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது.
Sun Transit November 2022: நவகிரங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரியன், நோய் எதிர்ப்பு சக்தி, நேர்மறை, சகிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். சூரியனின் சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
Sun Transit November 2022: நவகிரங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரியன், நோய் எதிர்ப்பு சக்தி, நேர்மறை, சகிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். சூரியனின் சஞ்சாரம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய கடவுள்
நவம்பர் 16-ம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியை அடைந்த பிறகு, ஏற்கனவே இருக்கும் புதன் மற்றும் சுக்கிரன் ராசிகளுடன் இணைவதால், ஒரு திரிகிரஹி யோகம் உருவாகிறது.
Sun Transit in November: சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும்.
சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும் , புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் விரைவில் கூட்டணி அமைக்க உள்ளனர். இவ்விரு கிரகங்களும் நவம்பர் 16 அன்று விருச்சிக ராசியில் இணைவதால் புத -ஆதித்ய யோகம் உருவாகிறது. சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சில ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும். இந்த யோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
சூரிய பெயர்ச்சி நவம்பர் 2022 : சூரிய கிரகம் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சி ஆகிறது.
சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும் , புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் நவம்பர் 16ம் தேதி கூட்டணி அமைக்க உள்ளனர்.
சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் உருவாகும் நீச பங்க ராஜயோகம் காரணமாக சில குறிப்பிட்ட ராசிகள் வெற்றிகளை குவிப்பார்கள் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வதால் ஏற்படும் இந்த கிரக சேர்க்கையினால், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் சமீபத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். துலாம் ராசியில் சூரிய பகவான் சுப பலன்களை வழங்குவதில்லை என்கின்றனர் ஜோதிடர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.