ஆகஸ்ட் மாதத்தில் சிம்மத்தில் சூரியப் பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்களை கொண்டு வந்த சேர்க்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
Sun Transit August 2022: ஜோதிடத்தில், சூரியனின் ராசி மாற்றங்கள் அதிக பலனைக் கொண்டிருப்பதால், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் ராசிக்கு சங்கராந்தி என்று பெயர் உண்டு. ஆகஸ்ட் மாதம், 17 ஆம் தேதி காலை 07:27 மணிக்கு சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைகிறார். சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு சூரியன் அருள்மழை பொழிவதோடு, பல நன்மைகளையும் தருவார். ஆகஸ்ட் மாதத்தில் சூரியனின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Aadi 18: புதுப்புனல் பொங்கி வரும் ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது... ஒரு மாதத்தின் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடிப்பெருக்கு மட்டுமே...
Sun Transit July 2022: இன்று ராசி மாறுகிறார் சூரிய பகவான். சில ராசிகள் இந்த மாற்றத்தால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். சிலருக்கோ அபரிமிதமான நற்பயன்கள் கிடைக்கும்.
Sun Transit: பஞ்சாங்க கணிப்புகளின் படி, சூரிய பகவான் 16 ஜூலை 2022 அன்று தனது ராசியை மாற்றுவார். சூரியன் மிதுன ராசியை விட்டு நீங்கி கடக ராசியில் நுழைவார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். ஜூலை 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
Sun Transit: ஜூலை மாதம் சூரியனின் பெயர்ச்சியால் வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படும். குறிப்பாக இந்த ராசியில் வாழ்க்கை மாறும் அளவு தாக்கங்கள் ஏற்படலாம்.
இந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி குரு பூர்ணிமா. இந்து மதத்தில் இந்த பவுர்ணமிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குரு பூர்ணிமா நாளில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.