வரும் ஆக. 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அத்திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Director Siddique Passed Away: பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்திக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றிரவு காலமானார்.
பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
International Friendship Day 2023: உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழ் திரையுலகில் உள்ள போட்டி நடிகர்கள் உண்மையில் நண்பர்களா எதிரிகளா என்பதை பார்ப்போம்.
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா 25 காேடியை ஒரு பிரபல நடிகரிடம் கடன் வாங்கினார் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பேசியுள்ளார்.
பெரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக சாக்கீர் கூறியுள்ளதால், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேரள திரைப்பட வர்த்தக சபை மற்றும் ரஜினிகாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாக உள்ள ஆக. 10ஆம் தேதி அன்றே மலையாளத்தில் ஜெயிலர் என பெயரிடப்பட்ட இன்னொரு படமும் வெளியாகிறது.
Jailer Cast and Crew Salary Details: இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதைத்தாெடர்ந்து ஜெயிலர் படக்குழுவின் முழு சம்பள விவரம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த துணை நடிகர் மோகன் வறுமையினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட அவர், யாருமின்றி சாலையில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.