Tamil Nadu Government : சொந்த தொழில் செய்ய தமிழ்நாட அரசே வாரந்தோறும் ஆலோசனை கொடுக்க உள்ளது. இந்த கூட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu free cancer treatment : இலவச புற்றுநோய் சிகிச்சை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம் மூலம் எந்த நிபந்தனையும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது என்றும், இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தார்.
Vellum Pengal : தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்திய வெல்லும் பெண்கள் விழாவில், அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் தங்களின் அனுபவத்தை உணர்ச்சிகரமாக தெரிவித்தனர். அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
திமுக அரசு மக்களை வஞ்சித்துவிட்டதாக - காயத்ரி ரகுராம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Government Extends Deadline For Crop Insurance: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் 2025 டிசம்பர் 1ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Govt : கட்டுமான தொழிலாளர்களுக்கு தினசரி 800 ரூபாய் கூடிய பயிற்சி 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil Nadu Govt : மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவித்தொகை உயர்த்தி தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.
Weekend Holiday Special Buses: நவம்பர் 7 முதல் 9 வரை வரவிருக்கும் வார இறுதியில் அதிக பயணிகள் போக்குவரத்தை சமாளிப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) 900-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் வழக்கமான சேவைகளுடன் இயக்கப்படும் என முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Govt, Kalaignar Kanavu Illam Scheme: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Govt : ஏஐ தொழில்நுட்பம் குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பாக விளக்கியுள்ளார்.
Tamil Nadu Govt Offers 100 Percentage Subsidy for Farmers : விவசாயிகள் ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamilnadu marriage aid scheme : தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்தால், பவுன் மற்றும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை பெறுவதில் சிலருக்கு மட்டும் அரசு சிறப்பு விலக்கு அளித்திருக்கிறது. அவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Widow certificate | ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட உயிர்சேதம் மிகவும் வருத்தத்துக்குரியது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று குமரி அனந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்குகிறார்
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிமுக கவுன்சிலர் வீட்டின் காம்பவுண்ட் சுவரை மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது