ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தன்னிடம் பேசியது என்ன என்பது குறித்து, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) தற்போது மனம் திறந்துள்ளார்.
தனது உருவம் குறித்தும், தன்னை பரட்டை என்றும் சமூக வலைதளங்களில் சிலர் அத்துமீறி பதிவிடுகின்றனர் என்றும் அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தெரிவித்துள்ளார்.
New Chief Minister in Telangana: முதல் முறையாக தெலங்கானாவில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில் மத்திய அரசு அடையாளம் கண்டு கொண்டு ஆளுநர் ஆக்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே அதகளம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.
புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழகத்தில் அதிமுகவை முடக்கி பாஜக வர வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தமிழிசை பந்தயம் கட்டியுள்ளதாக அம்மா அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்
மேலும் தமிழகம் காலம் காலமாக தனித் தீவாக இருந்து வருகிறது. இது பெரியாரின் கோவில், அண்ணாவின் நந்தவனம், எம்ஜிஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை. இங்கு வகுப்புவாத சக்திகள் தலை தூக்க முடியாது. இங்கு நடப்பது ஒரு கலாச்சார யுத்தம். இந்த யுத்தத்தில் டிடிவி தினகரன் தலைமை தாங்கிய அணியே வெற்றி பெறும் எனவும் கூறினார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும் என்றும் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.