Gossip, கிசுகிசு : முன்னாள் கதர் தலைவரா இருந்தவரோட கட்சியில் இப்போது அவரு மட்டும் தான் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
Gossip, கிசுகிசு : சினிமாவை இயக்குவதைப்போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குடில் கட்சி இயக்குநர் இப்போது படப்பிடிப்புக்காக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் அவரின் தம்பிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
Gossip : இலை கட்சிக்குள் இப்போது மீண்டும் புகைச்சல் எழத் தொடங்கியிருக்கிறதன் பின்னணியில் முன்னாள் தோழியின் சைலண்டாக விட்டிருக்கும் பாசக்கயிறே காரணம் என்கிறது கார்டன் வட்டாரம்.
Gossip : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி உறுதியானதும் பதற்றத்தில் இருக்கும் கட்சிக்கு தலைமை வகிக்கும் இயக்குநரும், பலருக்கு ஆலோசனை வழங்கிய ஆலோசகரும் அவருக்கு வலைவீச தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பின்னணி காரணம் இருக்கு.
Gossip, Tamilnadu Politics : காக்கிகளுக்குள் நடந்திருக்கும் அதிரடி மாற்றத்துக்கு பின்னணியில் முதன்மையானவரின் நேரடி தலையீடே இருக்கிறதாம். இனி இந்த துறைக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் பொறுப்பில் இருப்பவர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள், எந்த லாபிக்கும் இனி இடமில்லை என்பதை முதன்மையானவர் தெரிவித்துவிட்டாராம்.
Gossip, கிசுகிசு : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி இப்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அவரோடு ஐக்கியமாக முக்கிய கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைகள் யோசிக்க தொடங்கியுள்ளார்களாம்.
Gossip : முதன்மையானவர், தன்னுடைய சொந்த டிப்பார்ட்மென்டாலேயே தொடர்ச்சியாக நெருக்கடி வருவதால் கடும் அப்செட்டில் இருக்கிறராம். அதிகாரிகளை முழுமையாக நம்பினால் இப்படி தான் ஏற்படும் என சொந்த கட்சியில் இருப்பவர்களே முனுமுனுக்க தொடங்கியிருப்பதும் அவரது காதுக்கு எட்டிவிட்டதாம்.
திமுக கொமதேக கூட்டணி: திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறைப் போலவே நாமக்கல் தொகுதியில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு.
மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் நிலையில், அன்றைய நாளில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவளிக்குமாறு ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என முன்பு நான் பேசியது தவறு என தெரிந்தால் அதனை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பூமி பூஜையில் புரோகிதர் வித்தியாசமான மந்திரம் ஓதியது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஒரு நபரின் கட்டுப்பாடில் திரையரங்குகள் வந்துவிட்டால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.