Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள்.
Important Things For Income tax return : வரிகளைத் தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஒரு தவறு கூட, வருமான வரிக் கணக்கு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும், இந்த எளிய சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தி சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
Tax Saving Tips: ஒவ்வொரு முறையும் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரிச் சேமிப்புக்கான நேரம் தொடங்குகிறது. வரிச் சேமிப்பை முன்கூட்டியே திட்டமிடுவதன் சில நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2024: இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசின் கடைசி பட்ஜெட்டை அறிவிக்கவுள்ளார். மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
எல்ஐசி தன் விருத்தி திட்டம்: கடந்த மாதம் தொடங்கப்பட்ட எல்ஐசியின் எல்ஐசி தன் விருத்தி திட்டம், முதலீட்டாளர்களுக்கு ஒரே பிரீமியத்தில் பல நன்மைகளை வழங்குவதால், இந்த திட்டம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
Plan & Save Income Tax: வரி செலுத்துபவர்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருப்பது எப்படி வரியைக் குறைப்பது என்று திட்டமிடுவது தான். இன்னும் சில நாட்களில் இந்த நிதியாண்டும் முடிந்துவிடும். எனவே மார்ச் 31க்கு முன் இந்த விஷயங்களைச் செய்தால் வருமான வரியை குறைக்கலாம்
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆக இருக்கும். இருப்பினும், கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையாகும்.
Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேமநலநிதி பங்களிப்பு தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டிருந்தார்.
புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழியர் பங்களிப்பு இருந்தால் அதற்கு 2021, ஏப்ரல் முதல் வரி விதிக்கப்படும்.
Union Budget 2021: 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலருக்கு பலவித கருத்துகள் உள்ளன.
அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் பட்ஜெட் திட்டங்களில் நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்துவோரை உற்சாகப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்டகால முதலீட்டு கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் பழைய வருமான வரி அடுக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80C -ன் கீழ் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய வரி விலக்கு கோருவதற்கு அது உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.