ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்லக்கூடியவை என்றும், அவற்றை 'டிஜிட்டல் யுகத்தின் கொசுக்கள்' என்றும் சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சாம்சங் Galaxy S23 FE வரும் ஜூலை மாதத்தில் வெளியாகாலம் என கூறப்படும் நிலையில், இந்த மொபைல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
உங்கள் கூகுள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பை எவ்வாறு சேர்ப்பது மற்றும் தெரியாத நபர் அதைப் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சரிபார்ப்பது எப்படி என்பது பற்றிய விரிவான பார்வை இங்கே காணலாம்.
Father's Day 2023: தந்தையர் தினத்தை முன்னிட்டு உங்கள் தந்தைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்து, அதை சிலர் மறந்திருப்பீர்கள். கவலை வேண்டாம், இதோ உங்களுக்கான 5 சிறந்த பரிந்துரைகள்.
மின்-கழிவுகளின் அளவைக் குறைக்க ஒவ்வொரு வீட்டிற்கும் சார்ஜர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா முழுவதும் ஒரே சார்ஜரை கொண்டு வர உள்ள நிலையில், அதையே இந்திய அரசும் பின்பற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் செப்டம்பர் மாதம் ஐபோன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஐபோன் 14 மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, அதனை தற்போது வாங்கலாமா அல்லது ஐபோன் 15 வெளியீட்டுக்காக காத்திருக்கலாமா என்பது குறித்து இதில் காணலாம்.
Oppo A Series ஸ்மார்ட்போன்கள் தற்போது Flipkart இலிருந்து வாங்குவதில் தள்ளுபடி பெறுகின்றன. ஸ்மார்ட்போனை வாங்கும் போது HDFC வங்கி அட்டையில் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி உள்ளது. இதனுடன், எக்ஸ்சேஞ்ச் மற்றும் இஎம்ஐ சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
பிளிப்கார்ட்டில் சலுகை விற்பனை நடந்து வருகிறது இந்த நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களை மலிவாக வாங்க வாய்ப்பு கிடைக்கும். ஐபோனில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
OnePlus Nord CE 3 Lite: நார்டு CE 3 லைட் ஆனது ஒன்ப்ளஸ் நார்டின் சமீபத்திய சேர்க்கையாகும், இது சந்தையிலுள்ள மற்ற சாதனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. ஜியோ ஒவ்வொரு பிரிவிலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் ஜியோ ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டுள்ளது. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Best Tablets for Students Under ₹15000: நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்களுக்காக நல்ல அம்சங்கள் கொண்ட டேப்லெட்டை வாங்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான், இதில் பட்ஜெடட்டை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ரூ.15,000க்கும் குறைவான விலையில் அசத்தலான சில டேப்லெட்டுகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Chat GPT -ன் அதிகாரப்பூர்வ செயலி எதுவும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பெயரில் நீங்கள் ஒரு செயலியை பதவிறக்கம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு ஆபத்தானது.
Smartphones under ₹6000: ரூ.7,000 அல்லது ரூ.8,000 கூட அல்ல.... இன்று ரூ.6,000க்கும் குறைவான விலையில் வரும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் ஸ்டைலான தோற்றம்.
Flipkart தளத்தில், Big Bachat Dhamal விற்பனை தற்போது நடந்து வருகிறது. இதில் Poco இன் சமீபத்திய போன் Poco X5 Pro 5G தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தில் 108MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் HD+ டிஸ்ப்ளே போன்ற அற்புதமான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறைவான EMI முதல் பம்பர் தள்ளுபடிகள் வரை உள்ள உள்ள சலுகைகளை பயன்படுத்தி நீங்கள் மிக குறைந்த விலையில் போனை வாங்கலாம்.
ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கும் வாய்ப்பைப் கொடுத்துள்ளது Amazon. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் சமீபத்திய ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரை, பல போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.