2023ம் ஆண்டு தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2022ம் ஆண்டில் மக்களை பெரிதும் கவர்ந்த மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் வசதியால் பல விஷயங்கள் எளிதாகிவிட்டன. இருப்பினும், வெகுநாட்களாக, பொருட்களுக்கு அதிக அளவில் ரேட்டிங் கொடுத்து, பயனர்களின் போலியான ரிவ்யூக்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக குற்ற சாட்டு எழுந்து வருகிறது.
Google Vs Chat GPT: எந்த விதமான தகவலையும் பெறவும் நாம் Google Search-ஐ நாடும் நிலையில், அதை விச சர்வ வல்லமை கொண்ட தொழில்நுட்பம் வவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாட்சப் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது.
Long Validity Recharge Plan: வெறும் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளன
WhatsApp Cautions: வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீற வேண்டாம். தவறான செய்திகளை பரப்பவோ அல்லது சட்டவிரோதமான, அவதூறான, அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தையில் ஈடுபடவோ கூடாது. இல்லையென்றால் செயலியை பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.