How To Clear Space In Gmail: ஜிமெயிலில் போதிய ஸ்டோரேஜ் இல்லை என்பது பலரின் கவலையாக இருக்கும். அந்த வகையில் தேவையில்லாத மெயில்களை எளிதாக டெலிட் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம்.
Alef Aeronautics: இரண்டு அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானமாக மாறும் பறக்கும் கார்! காணொளி உருவாக்கிய அலெஃப் ஆடோமொபைல் நிறுவனத்தின் பறக்கும் கார் எப்போது அறிமுகம்?
EB Bill: பலருக்கு மின் கட்டணத்தை பார்த்தாலே பீப்பி எகிறிவிடும், சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மாதாந்திர மின் கட்டணத்தை நம்மால் சேமிக்க முடியும்.
இணையத்தை அணுக மக்கள் புரவுசர்களை பயன்படுத்துகின்றனர். கூகுள் குரோம், எட்ஜ் மற்றும் பயர்பாக்ஸ் பயனர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. மில்லியன் கணக்கான மக்களின் தனியுரிமை ஆபத்தில் உள்ளது.
யூடியூப் பிரீமியம் சந்தா தற்போது நீண்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இனி பயனர்கள் விளம்பரம் இல்லாத வீடியோ, பின்னணி இயக்கம் மற்றும் கூடுதல் பலன்களை வழங்குகிறது.
ChatGPT For Android: ஆண்ட்ராய்டு போன்களில் அடுத்த வாரம் முதல் ChatGPT அறிமுகமாகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை எவ்வாறு நிறுவுவது என்பதை தெரிந்துக் கொள்வோம்
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் ஜியோ சாய்ஸ் எண் சேவை தொடங்கப்பட்டது. அதன் பயனர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான நான்கு இலக்கங்களுடன் தங்களுக்கு விருப்பமான சிறப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்.
வீட்டிற்கு 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி வாங்க திட்டம் இருக்கிறதா... இதோ ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான இரண்டு எல்டிஇ டிவிகள் தள்ளுபடியில் பிளிப்கார்டிலேயே கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
BOAT Wireless Earphones: பாடல்கள் கேட்க, வீடியோ, திரைப்படம் பார்க்க என தற்போது அனைத்து தரப்பிலும் Wireless Earphones வாங்குவதில் ஆர்வங்காட்டி வருகின்றனர். அந்த வகரையில், அற்புதமான ஒலி தரத்தை வழங்கும் சில அற்புதமான BOAT Wireless Earphones ரூ.1000க்குள் கிடைக்கிறது. அதன் இங்கு காணலாம்.
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்துள்ளதை அடுத்து, வாடிக்கையாளர்கள் டிவி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். எந்தெந்த சாதனங்களுக்கு எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது என்பதை இதில் காணலாம்.
இளைஞர்களின் விருப்பத்திற்குரிய நிறுவனமாக அறியப்படும் OnePlus, வரும் ஜூலை 5ஆம் தேதி பல சாதனங்களை வெளியிடுகிறது. அதில், பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட மொபைலும் ஒன்று. அதுகுறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்லக்கூடியவை என்றும், அவற்றை 'டிஜிட்டல் யுகத்தின் கொசுக்கள்' என்றும் சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சாம்சங் Galaxy S23 FE வரும் ஜூலை மாதத்தில் வெளியாகாலம் என கூறப்படும் நிலையில், இந்த மொபைல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
உங்கள் கூகுள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பை எவ்வாறு சேர்ப்பது மற்றும் தெரியாத நபர் அதைப் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சரிபார்ப்பது எப்படி என்பது பற்றிய விரிவான பார்வை இங்கே காணலாம்.
Father's Day 2023: தந்தையர் தினத்தை முன்னிட்டு உங்கள் தந்தைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்து, அதை சிலர் மறந்திருப்பீர்கள். கவலை வேண்டாம், இதோ உங்களுக்கான 5 சிறந்த பரிந்துரைகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.