கூகிள் இறுதியாக பிக்சல் போல்ட் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கூகுளின் முதல் மடிக்கப்படக் கூடிய அமைப்பு உள்ள போன் ஆன கூகுள் பிக்சல் ஃபோல்ட் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மே 10 அன்று Google நிறுவனத்தில் Google I/O 2023 மாநாட்டு நிகழ்ச்சியில் Google Pixel Fold அறிமுகப்படுத்தப்படும்.
டயரில் ரப்பர் முடிகள்: டயரில் சிறிய ரப்பர் முடிகளை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? டயர்களில் சிறிய ரப்பர் முடிகள் ஏன் உள்ளன, அவற்றினால் பயன் ஏதும் உள்ளதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
Maruti Baleno காருக்கு போட்டியாக உள்ள Tata Altroz: மாருதி பலேனோ மார்ச் 2023 மாதத்தில் அதிகம் விற்பனையாகும் நான்காவது கார் ஆகும். இது மார்ச் 2023 இல் 16,168 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது பிரீமியம் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார். ஆனால், பலர் அதை விரும்பாமல் இருக்கலாம், எனவே அவர்கள் அதற்கு மாற்றாக Tata Altroz-ஐ தேர்வு செய்யலாம்.
சிறந்த அம்சங்கள் ஸ்மார்ட்போன்: நீங்கள் சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்ட தொலைபேசியை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு பிரிவு போன்களை வெளியிடுகின்றன. கடந்த வாரமும் பல ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் நுழைந்தன. இந்த பட்டியலில் Tecno Phantom V Fold முதல் Realme Narzo N55 5G போன்கள் என பல அடங்கும். இந்த போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
Chatbot சேவை: NIC Chat Interface (NICCI) என்பது NIC ராஜஸ்தானால் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சேட்போட் சேவையாகும். இது போர்ட்டலுடன் இணக்கமான Chat Interface அமைப்பை வழங்க வேலை செய்கிறது.
Oppo Reno 8T 5G Price and Discount: 108MP கேமராவுடன் வரும் Oppo Reno 8T 5G ஸ்மார்ட்போனை Flipkart மூலம் மிகவும் மலிவாக வாங்க முடியும். விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ChatGPT-க்கு சீனாவில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம் சீனாவைப் பற்றி தவறான தகவல்களை கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சாட்ஜிபிடிக்கு போட்டியாக இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலருக்கும் ஊதியம் குறைக்கப்பட இருக்கிறது. இது குறித்து கூகுள் ஊழியர்களுடன் உரையாடிய சுந்தர் பிச்சை ஊதிய குறைப்பு குறித்த தகவலை வெளியிட்டார்.
ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ மூன்று மென்மையான, குறுகலான சிலிகான் டிப்ஸ் உடன் வருகிறது. இந்த சிலிகான் டிப்ஸ்கள் வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும் தன்மையுடன் இருக்கிறது.
பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ஒரு வருட பிளான் மிகவும் மலிவான விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.397க்கு ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்
பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் சேலில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதே விலையில் அமேசான் தளத்திலும் இந்த போன் கிடைக்கிறது.
Chat GPT: Chat GPT என்பது சந்தையில் ஒரு புதிய ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால் பலர் அதைப் பற்றி அவ்வளவு ஆர்வமாக இல்லை. அதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. உண்மையில் இது ஒரு AI கருவியாகும். இது மனித புரிதலைக் கொண்டுள்ளது என்பதனால் அதை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இது மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று கருதுகின்றனர். இந்நிலையில் இதனைப் பற்றி விருவாக தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.