Best mobile phones under Rs. 10,000 in India: நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் பல புதிய அறிமுகங்களால் ரூ.10,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் பிரபலமடைந்துள்ளன. 10,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த போன்களில் நல்ல கேமரா, பேட்டரி மற்றும் கேமிங் செயல்திறன் ஆகியவை உள்ளன. டாப்-5 பட்டியலில் Micromax IN 2b, Realme Narzo 30A, Moto E7 Plus, Realme C25 மற்றும் Realme C21Y ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
புத்தாண்டு தொடங்கிவிட்டது, ஜனவரி 2022 முதல் வாரத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல். ஸ்மார்ட்போன் பிரியர்களும் புதிய ஸ்மார்ட்போன்களுக்காக காத்திருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், பல புதிய மற்றும் அருமையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் பெயர்கள், வெளியீட்டு தேதிகள் பற்றிய விவரங்கள்...
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது சுலபம். ஆனால் அதை மறைப்பது கடினம். போட்ட பதிவுகளை நீக்காமல், அது பிறருக்குத் தெரியாமல் மறைப்பது எளிதானதே...
பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கான தொகையை போனஸாக வழங்கும் நிறுவனம் இது... பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் இது...
இந்த விற்பனையில், ஹெச்பி லேப்டாப்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இங்கு, 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாப்டாப்பை வாடிக்கையாளர்கள் வெறும் 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும்.
Tech News: நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவாவின் பிரீமியம் பிரிவு ஸ்கூட்டரை வெறும் 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். 60 கிமீ மைலேஜ் கிடைக்கும்.
கோவிட் தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆனாலும் சரி, அலுவலகத்திற்குச் செல்பவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் (Work From Home). இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட லேப்டாப்கள் தேவைப்படுகின்றன. நீங்களும் லேட்டஸ்ட் லேப்டாப்பை வாங்க விரும்பினால், வரும் 2022ல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐந்து சிறந்த லேப்டாப்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பேனல்களுக்கு சாம்சங்கை சார்ந்திருக்கும் நிலை சற்று குறைகிறது.
இந்த ஆண்டு முழுவதும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங், விவோ, எம்ஐ உட்பட பல மொபைல் நிறுவனம் போன்களை சந்தையில் அறிமுகம் செய்தனர். 2021 ஆம் ஆண்டின் சிறந்த போன்களின் பட்டியலைக் குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.