இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் அம்சம் ஆகிவிட்டது. வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். இதில் உங்களுக்கு பல அற்புதமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் உங்கள் பாணியே மாறிவிடக்க்கூடும்.
Amazon Offer: வீட்டிலேயே நேர்த்தியான காட்சி அனுபவத்தை அளிக்கும் சில டிவி-களைப் பற்றியும், இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
இ காமர்ஸ் இணையதளமான அமேசானில் ஒரு சிறப்பு அமேசான் எலக்ட்ரானிக்ஸ் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இது போன்ற பல பொருட்களுக்கு குறைந்தபட்சம் 48% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Poco M4 Pro 5G: இந்த போன் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். இதன் முதல் விற்பனை பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Airtel Xstream Premium:டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் என்ற புதிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்த மாதம் பல ஸ்மார்ட்போன்கள் இதுவரை அறிமுகம் ஆகியுள்ளன, பல அறிமுகம் ஆகவுள்ளன. பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ஆண்டு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மாதத்தில் அதாவது பிப்ரவரியில், பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிளிப்கார்டின் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை ஜனவரி 31 ஆம் தேதி வரை லைவாக இருக்கும். பல கவர்ச்சிகரமான சலுகைகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஏசிகள், ஹீட்டர்கள் மற்றும் கீசர்கள் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் பெரும் தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன.
காலப்போக்கில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் போது, நாம் பல அம்சங்களைக் கவனிக்கிறோம். அதில் ஒன்று போனின் ஸ்டோரேஜ். உங்கள் மொபைலில் 'மெமரி ஃபுல்' என்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் வருகிறதா? அப்படியானால், இந்த ஸ்டோரேஜ் சிக்கலில் இருந்து விடுபட, இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் சில செயலிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.