6000mAh பேட்டரி 6ஜிபி ரேம் 50MP கேமராவுடன் 12000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களின் பட்ஜெட்12,000 ரூபாய் வரை இருந்தால் அதற்கு உகந்த 5 சிறந்த போன்கள்...
Gionee P50 Pro: ஜியோனி நிறுவனம் ஜியோனி பி50 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஜியோனி பி50 ப்ரோ முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஐபோனைப் போலவே தோற்றமளிக்கின்றது.
Yamaha தனது புதிய X Force 155 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்கப்படும் Aerox 155 மற்றும் NMax 155 தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
First Look of Hyundai Venue 2022: ஹூண்டாய் வென்யூ 2022 இல் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளன. வென்யூவின் டாப் வேரியன்ட்டின் விலை ரூ.12.57 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதிகாரப்பூர்வமாக தனது சேவைகளை நிறுத்தி ஓய்வு பெற்றுவிட்டது. தங்கள் சேவைகளை அதிகாரபூர்வமாக நிறுத்திக்கொண்ட பிரபலமான செயலிகள் மற்றும் சேவைகள்
ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. இந்த வரம்பை கிடைக்கக்கூடிய அம்சங்கள், CPU திறன், தொலைபேசி வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம் மூலம் தீர்மானிக்க முடியும். மேம்பட்ட CPU செயல்திறன், நாகரீகமான வடிவமைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு உயர்நிலை அம்சங்களுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இவற்றின் விலை நிச்சயமாக அதிகமாக இருக்கும்.
ஆட்டோமொபைல் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Land Rover Defender கார் அறிமுகப்படுத்தப்பட்டது. SUVயின் வரிசையில் டிஃபென்டர் 130 என்ற மற்றொரு வேரியண்ட் சேர்ந்துள்ளது.
டிஃபென்டர் 130 என்பது ஐகானிக் டிஃபென்டர் எஸ்யூவியின் 8-சீட்டர் வகையாகும், இது, S, SE, X-Dynamic SE மற்றும் X டிரிம் நிலைகளிலும், முதல் பதிப்பு மாடலிலும் கிடைக்கிறது. இது லேண்ட் ரோவரின் வரலாற்றில் மிக நீளமான டிஃபென்டர் வாகனம் புதிதாக வெளியிடப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 பற்றிய விரிவான தகவல்கள்...
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இரண்டு வேறுபட்ட வீடியோ அழைப்பு செயலிகளான டியோ மற்றும் மீட் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கு தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் பயனர்களை ஆதரிப்பதற்காக, Google Duo மற்றும் Google Meet இரண்டிலும் பல முன்முயற்சிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
OPPO A77 5G: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஓப்போ எ77 5ஜி ஆனது 8எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பின் பேனலில் 48எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் டூயல்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.