India Test Record Under Gautam Gambhir: கெளதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
IND vs WI: அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 02) தொடங்கும் நிலையில், எந்த சேனலில் ஒடிடியில் பார்க்கலாம் என்பது இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Sanjay Manjrekar | இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட ஒழுங்காக பேச தெரியவில்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விளாசியிருக்கிறார்.
India vs Bangladesh : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
Ben Stokes: இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஷமி இடம் பெறவில்லை.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஸ்ரேயாஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட இந்திய பந்துவீச்சாளர் சவுரப் குமார், துலீப் டிராபியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கொஞ்சம் பிரேக் அவசியம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.