President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மழை நீரில் கால் நனையாமல் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் வீடியோவுக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் திருமாவைக் கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் கோரிக்கை
உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குத் துணை போவதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்!