டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என கூறும் உஸ்பெகிஸ்தான் கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
சென்சார் டவரின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத பயன்பாடானது TikTok ஆகும். இந்த செயலி இந்த மாதத்தில் உலகளவில் 57 மில்லியன் நிறுவல்களைப் பெற்றது. இந்த செயலியின் அதிக எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் சீனாவில் உள்ள டூயினில் இருந்து 17 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா 11 சதவீதமாகவும் இருந்தது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சமூக வலைதளங்களில் டிக்டாக் சுகந்தி பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு,சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டது.
ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே இரண்டிலும் உலகளவில் 3 பில்லியன் பேர் டிக்டேக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகளால் தடை செய்யப்பட்ட செயலியின் இந்த பிரமிக்க வைக்கும் வளர்ச்சி ஆச்சரியம் அளிக்கிறது...
உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் பயனர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட வருவாய் இதுவரை இல்லாத சாதனைத் தொகை என்று சந்தை கண்காணிப்பாளர் சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது...
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக (Social Media) தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் (Dubai) ஆட்சியாளரும் ஆன சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) அதிகாரப்பூர்வ டிக்டோக் (TikTok) கணக்கைத் தொடங்கினார், தனது முதல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் வெளியிடுவதை பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. அதை அடுத்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டு போர்ன்ஹப் (Pornhub) வலைத்தளத்துடனான உறவுகளை முறித்துக் கொண்டன.
சீனாவின் பிரபல செயலியான TikTok தற்போது அதிரடியாக ஒரு தனியுரிமை அம்சத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் என்ன பயன்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடிய விஷயங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமைக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.