டிக்டோக் வீடியோவில், கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கவசம், சங்கிலி மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றைக் கொண்டு பாகுபலியின் பாத்திரத்தில் ஈடுபடுவதைக் காண்கிறோம்.
பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் டேவிட் வார்னர், தெலுங்கு திரைப்பட வசனம் ஒன்றிற்கு டிக்டாக் செய்து, இந்த வசனம் எந்த படத்தில் இடம்பெற்றது என கண்டுபிடிக்குமாறு தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
டிக்டோக் வீடியோக்கள் பெரும்பாலும் பலருக்கு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வேடிக்கை தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது பல லட்சம் மக்களின் இதயங்களை வென்றுள்ளது!
வீடியோ உருவாக்கும் மற்றும் பகிர்வு பயன்பாடான டிக்டாக்., கூகிள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கங்களைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஹலோ மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சிறந்த சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.