அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனைக்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டோக் விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் டிக்டாக் செயலியின் உள்ளடக்கங்களைத் தடைசெய்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் அதன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிக்டோக்கின் உரிமையாளரான சீன நிறுவனமான ByteDance வருத்தம் தெரிவித்ததாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் கூறுகிறது.
TikTok, செயலியில் போஸ்ட் செய்யப்படும் உள்ளீடுகளை மாற்றுவது குறித்து பேச தயாராக இருந்தால், பி.டி.ஏ அது குறித்த தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
தனது வீடியோ பகிர்வு தளமான TikTokஇன் சேவைகளை பெறுவதற்காக அதை அமெரிக்காவில் பதிவிறக்குவதற்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன நிறுவனம் ByteDance சவால் விடுத்துள்ளது...
அலிபாபா போன்ற சீனத்திற்கு சொந்தமான சில நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தப் போகிறதா என்று செய்தியாளர் கூட்டத்தில் கேட்டபோது, டிரம்ப், "சரி தான், நாங்கள் இன்னும் சில சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், ஆம் அது நடக்கலாம்" என்றார்.
Reliance Industries-சும் ByteDance நிறுவனமும் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இன்னும் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
கொரோனா வைரஸ் பரவியதிலிருந்தும், இந்தியாவுடனான தகராறிலிருந்தும், சீன நிறுவனங்கள் உலகத்தை இலக்காகக் கொண்டுள்ளன. குறிப்பாக டிக்டோக் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
டிக்டோக் மற்றும் பிற 58 சீன பயன்பாடுகளை தடை செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவு பைட் டான்ஸுடன் இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.