பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி உள்ள நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரச் செயலர் அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 205 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 183 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1,859 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 199 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 185 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,668 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,97,603 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக பரிசோதனைகளும், கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணியும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த திடீர் அதிகரிப்பின் காரணத்தால் மக்கள் மற்றும் நிர்வாகத்திடம் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றும் தொற்று பாதிப்பு 27,000 என்ற எண்ணிக்கைக்கு கீழே பதிவாகியுள்ளது.
சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை கொரோனா பரவலைத் தடுப்பதில் ஒரு வித்தியாசமான முன்முயற்சியை எடுத்துள்ளது. சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை ஒரு கொரோனா விழிப்புணர்வு கானா பாடலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் என்ணிக்கை உயர்ந்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொற்று பரவலைத் தடுக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
தமிழகத்தில் ஏற்கனவே பல கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தொற்று பரவுவதைத் தடுக்க நேற்று மாலை தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மே 6 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.