Happy Birthday Mahesh Babu: மகேஷ் பாபு ஒரு சிறந்த தெலுங்கு நடிகர் அவார். இவர் பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனகென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, இது அவர்களின் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும்.
ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 500 கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் பிரபாஸின் லுக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.
Pushpa update: 'புஷ்பா: தி ரூல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அல்லு அர்ஜுனின் கெட்டப் போன்று திருப்பதி எம்பி குருமூர்த்தி கெட்டப் போட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lavanya Varun Tej Engagement: தெலுங்கு திரையுலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியான வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி விரையில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.