Dubai Duty Free Draw: அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்று சொல்வதுண்டு. துபாயில் வசிக்கும் இந்தியரின் வாழ்வில் அது உண்மையாகியுள்ளது.
UAE: அபுதாபியில் வசிக்கும் இந்தியரான நிதேஷ் சதானந்த் மட்கோகர், அரிய மற்றும் கொடிய செபாசியா நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயுடன் 54 நாட்களுக்கு அவர் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.
UAE: ஐக்கிய அரபு அமீர சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது செவிலியர் பணிகளுக்காக அமீர்கம் செல்பவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும்.
UAE: அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்று சொல்வதுண்டு. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மூவரது வாழ்வில் அது உண்மையாகியுள்ளது.
Gulf NEET 2022 Exams: சமீப ஆண்டுகளில் மருத்துவ நுழைவுத்தேர்வில் பெண்களின் எண்ணிக்கை 1,000,000 ஐ தாண்டியது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு மேலும் சுமார் 250,000 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் தற்போது துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு விற்பனை நிலையங்களை நடத்தி வரும் நிலையில், பல காலியிடங்கள் மற்றும் தேவையான தகுதிகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
Indian Expat Wins in UAE Lucky Draw: லக்கி ட்ராவில் பரிசாக வென்ற 17 லட்சம் பணத்தை தாய்நாட்டில் உள்ள உறவினர்களுக்கு, ஏழை மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் உதவுவேன்.
துபாயில் நடந்த குலுக்கல் போட்டி ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் என்பவர் 10 மில்லியன் திர்ஹம், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 21 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
Kuwait: Visit Family Visas suspended: குடும்ப விசா உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை குவைத் நிறுத்தி வைத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசாவை நிறுத்திவைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.