உலக கிரிக்கெட்டில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் தங்கள் அணியினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்காட்லாந்து அணி விரும்பும் கேப்டன் கைல் கோட்சர்
ஆண்கள் டி 20 உலகக் கோப்பையில் இந்த வருடம் முதல் முறையாக DRS பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் மழை குறுக்கிட்ட போட்டிகளுக்கான குறைந்தபட்ச ஓவர்களை ஐசிசி அதிகரித்துள்ளது.
தனியார் ஜெட், சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரமான புர்ஜ் கலீஃபாவில் சொத்து வைத்திருந்தவர் இந்திய கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டி. வானத்தை தொடும் என்று சொல்லக்கூடிய உயரமான ஆடம்பரமான புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு முழு தளத்தையும் சொந்தமாக வைத்திருந்தவர் பி.ஆர் ஷெட்டி. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப் அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை வழங்கினார்.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் 2021 பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இப்போது ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது.
IPL போட்டிகளில் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் 19 தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும். கடந்த வருடமும் கொரோனா தொற்றால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றன
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் (OPEC+) உற்பத்தியை அதிகரிப்பது குறித்த எந்த திடமான முடிவையும் எடுக்கவில்லை. மேலும், சவுதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான சர்ச்சையும் ஆழமாகிக்கொண்டு இருக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.